

முன்னணி
ஹீரோக்களில் ஒருவராக திகழும் சிவகார்த்திகேயன், மாஸ் ஹீரோக்களான
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இளைய தளபதி விஜய், தல அஜித் ஆகிய ஹீரோக்கள் நடிக்கும் படங்களில் இவர்களுக்கு தம்பியாக நடிப்பதே
தனது கனவு என்று கூறியுள்ளார்.
ஒருவேளை சூப்பர்
ஸ்டார், தல, தளபதி ஆகிய மாஸ்
ஹீரோக்களுக்கு தம்பியாக நடிக்கும் கதையோடு இயக்குனர்கள் வந்தால் கண்டிப்பாக
சிவகார்த்திகேயன் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Post a Comment