தி கிரேட் ஃபாதர் படம் ஒரு த்ரில்லர். மம்முட்டி கட்டுமான நிறுவன தலைவராகவும், அவரது மனைவியாக சினேகாவும் நடித்துள்ளனர். அவர்களின் மகளாக பேபி அனைகா நடிக்கிறார்.


இந்தப் படத்தில் ஆர்யா போலீஸ் அதிகாரியாக வருகிறார். ஆறு கதாபாத்திரங்களை மையப்படுத்திய இந்தப் படத்தில் ஆர்யா ஆறில் ஒருவராக வருகிறார்.

Post a Comment

 
Top