சிம்பு
தனக்கென்று அதிகாரப்பூர்வ பேஸ்புக் இணையதள பக்கத்தை தற்போது நிறுவியுள்ளார். அவர்
தற்போது நடித்து வரும் ‘அன்பானவன்
அசராதவன் அடங்காதவன்’ படத்தின் போஸ்டரை
போட்டுள்ளார். மேலும், இன்று மாலை 5 மணியளவில் இந்த தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக்
பக்கத்தில் ரசிகர்களுடன் உரையாடவிருப்பதாகவும் அறிவித்துள்ளார்.
சிம்புவை
பின்தொடர விரும்புபவர்கள் http://fb.com/iamSTR என்ற பேஸ்புக்
இணையதள பக்கத்திற்கு சென்று பார்க்கவும். சிம்பு பேஸ்புக்கில் இணைந்தது அவரது
ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Post a Comment