பாடலாசிரியர் நா. முத்துக்குமார் காலமானார்.


மஞ்சள் காமாலையால் அவதிப்பட்டு வந்த அவர் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 41.
காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சார்ந்தவர். இயக்குநராக வேண்டும் என்ற முனைப்பில் பாலுமகேந்திராவிடம் உதவியாளராகப் பணியாற்றினார். சீமான் இயக்கிய வீரநடை படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர் ஆனார். தேசிய விருது பெற்றவர்
நா.முத்துக்குமார் - தீபலஷ்மி தம்பதிக்கு ஆதவன் (9) என்ற மகனும், யோகலஷ்மி (8 மாதங்கள்) என்ற மகளும் உள்ளனர் எனத் தெரியவருகிறது.

ஆழ்ந்த இரங்கல்கள்..!

Post a Comment

 
Top