ரஜினிகாந்த் நடித்து வரும் '2.0' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்புடன்
நடந்து
வருகிறது. ரஜினிகாந்த் அமெரிக்காவில் ஓய்வெடுத்தபோதிலும்,
ரஜினி இடம்பெறாத
காட்சிகளின் படப்பிடிப்புகள் நடைபெற்று வந்த
நிலையில் விரைவில் இந்த படத்தின்
அடுத்தகட்ட படப்பிடிப்பில்
ரஜினிகாந்த் கலந்து கொள்ளவுள்ளார்.
மேலும் இந்த படத்தின் டீசர் எடிட்டிங் பணி கிட்டத்தட்ட
முடிந்துவிட்டதாகவும், மிகவிரைவில் இந்த
படத்தின் டீசர் ரிலீஸ் தேதி
அறிவிக்கப்படவுள்ளதாகவும் தற்போது செய்தி
வெளியாகியுள்ளது.
எனவே ரஜினி ரசிகர்களுக்கு 'கபாலி'யை அடுத்து இன்னொரு மாபெரும்
விருந்து மிக விரைவில்
காத்திருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment