காலியாக உள்ள 5,451 பணியிடங்களுக்கான தேர்வு விரைவில் 

அறிவிக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய 

தலைவர் அருள்மொழி தெரிவித்துள்ளார்.

சென்னை திருவல்லிக்கேணியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்

சிறை அலுவலர், மீன் துறை துணை ஆய்வாளர், இந்து சமய 

அறநிலையத்துறைக்கும் விரைவில் போட்டித்தேர்வு நடைபெற 

இருப்பதாகக் குறிப்பிட்டார்.


Post a Comment

 
Top