கபாலி
படத்தின் பிரீமியர் காட்சி இன்னும் சற்று நேரத்தில் மலேசியாவில்
தொடங்கவுள்ளது.ரசிகர்கள் கூட்டம் அலைமோதுகிறது.ப்ரீமியர்
காட்சியில் நடிகை தன்ஷிகா, இயக்குனர்
ராஜேஷ், ஒளிப்பதிவாளர்
சக்தி சரவணன், தயாரிப்பாளர்
டி.சிவா, மாஸ்டர்
தினேஷ் ஆகியோர் கலந்துக்கொள்கிறார்கள்
Post a Comment