கதைக்களம்படத்தின்
ஆரம்பத்திலேயே ரஜினிகாந்த் சிறையில் இருந்து 25 வருடங்கள் கழித்து வெளியே வருகிறார், மலேசியாவில் வாழும் தமிழர்களுக்காக போராடி சிறை
செல்கிறார். கிட்டத்தட்ட நெல்சன் மண்டேலா ஸ்டைல்.அவர் சிறையிலிருந்து வந்த உடனே
ஒரு சண்டைக்காட்சியுடன் டீசரில் வரும் கபாலிடா காட்சி வருகிறது. சிறை சென்ற
பின்னால் அவர் குடும்பத்துக்கு என்ன நேர்ந்தது, அங்குள்ள மக்கள் என்ன சிரமப்படுகிறார்கள்
என்பதை தெரிந்து அதை சரி செய்ய முயலுகிறார். இடைவேளைக்கு பின்னால் படத்தின்
கதைப்போக்கு மாறுகிறது.க்ளைமேக்ஸ் இரண்டாம் பாகம் வருமா என்ற ஒரு சஸ்பென்ஸோடு
முடிகிறது.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment