பிரவீன் கே.எல்., சமீபத்தில் விஜய்யை நேரில் சந்தித்துள்ளார். அப்போது, அவரிடம் விஜய் கபாலிபடம் எப்படி வந்திருக்கிறது என்று விஜய் ஆர்வத்துடன் கேட்டாராம். அதற்கு பிரவீன், ரொம்பவும் சூப்பராக வந்துள்ளது. தளபதி, பாட்ஷாவைவிட ஒருபடி மேலே இருக்கும் என்று கூறினாராம்.
இதைக்கேட்டு வியந்துபோன விஜய், “தலைவர் படம்னா சும்மாவாகண்டிப்பா நல்லா வரும்…’ என்ற கூறியுள்ளார். இதை சமீபத்திய பேட்டி ஒன்றில் பிரவீன் கே.எல்., தெரிவித்தார். விஜய்யும் கபாலிபடத்தை பார்க்க மிகவும் ஆவலுடன் இருப்பது இதிலிருந்து தெரிகிறது.


Post a Comment

 
Top