தமிழகத்தில்
நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு சொந்தமான 10 இடங்களில் ‘அம்மா பெட்ரோல்
பங்க்’ அமைக்கப்படும் என
அமைச்சர் காமராஜ் அறிவித்துள்ளார்.
சட்டசபையில்
இன்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் வெளியிட்ட அறிவிப்பு வருமாறு:-
தமிழகத்தில்
நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு சொந்தமான 10 இடங்களில் அம்மா பெட்ரோல் விற்பனை நிலையங்கள்
நிறுவப்படும். முதற்கட்டமாக சென்னை, சேலம், திருச்சி,
திருவாரூர், தஞ்சை, வேலூர், நாகை, திருப்பூர், மதுரை, கரூர் மாவட்டங்களில் அம்மா பெட்ரோல் பங்க் அமைக்கப்படும்.

Post a Comment