தாரை தப்பட்டைபடத்திற்கு பிறகு பாலா, ஜோதிகாவை மையமாக வைத்து ஒரு படத்தை இயக்கப்போவதாக அறிவிப்பு வெளியானது. இப்படத்தில் ஹீரோவாக ஜி.வி.பிரகாஷ் நடிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்தது. பாலா தன்னுடைய சொந்த தயாரிப்பிலேயே இப்படத்தை தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில், தற்போது இப்படத்திற்கான தலைப்புடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதன்படி, இப்படத்திற்கு நாச்சியார்என்று தலைப்பிட்டுள்ளனர். ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் இருவரும் இருக்கும்படி ஒரு போஸ்டரும், ஜோதிகா மட்டும் இருக்கும் ஒரு போஸ்டரும் வெளியாகியுள்ளது.


Post a Comment

 
Top