மகேஷ்பாபுவின்
முதல் நேரடி தமிழ்ப்படமான அடுத்த படத்தை
ஏ.ஆர்.முருகதாஸ் தமிழ், தெலுங்கு என இருமொழிகளில்
வெளியிடுகிறார். இப்படத்தில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத்
சிங்
நடித்துள்ளார். இயக்குநரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யா வில்லனாக
நடித்துள்ளார்.
ஹாரிஸ் ஜெயராஜ்
இசையமைத்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் சிவன்
ஒளிப்பதிவு செய்துள்ளது
குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில்,
இப்படத்தின் டீசர்
குறித்த வேலைகள் தயாராகி வருவதாகவும், டீசர் விரைவில் வெளியிடப்படும் என்று
கூறப்படுகிறது. மேலும் இப்படத்தில் ஒரு முக்கிய காட்சியில் தமிழகத்தின்
பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி
குறித்த சிறப்பு காட்சி ஒன்று படமாக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Post a Comment