பாலா இயக்கத்தில் நடிக்கவுள்ள ஜோதிகா அப்படத்தில் போலீஸ் 

அதிகாரியாக நடிக்க  உள்ளதாக கூறப்படுகிறது.
இப்படத்தை பாலாவின் பி ஸ்டுடியோ நிறுவனமும், சூர்யாவின் 2டி 
எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து பெரும்  பொருட்செலவில் தயாரிக்க உள்ளது.


இன்னும் பெயரிப்படாத இப்படத்தில் மிகவும் பிரபலமான கதாநாயகன் நடிப்பார் என கூறப்பட்ட நிலையில், இப்படத்தில்  இசையமைப்பாளராக அறிமுகமாகி நடிகராக உருவெடுத்துள்ள ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்க உள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில்  பேசப்படுகிறது.

Post a Comment

 
Top