மீஞ்சூர் கோபி இயக்கத்தில் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடித்து வரும் படம் 'அறம்'. ஹீரோயினுக்கு முக்கியத்துவம்  அளிக்கும் கதைகளில் தொடர்ந்து நடித்து வரும் நயன்தாரா 'அறம்' படத்தில் கலெக்டராக நடிக்கிறார்.


இப்படத்தில், உலகின் முக்கியப் பிரச்சனையாக கருதப்படும் தண்ணீர் பிரச்சனை குறித்து பேசப்படுவதாக தெரிகிறது.  இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க முக்கிய வேடங்களில் 'காக்கா முட்டை' புகழ் விக்னேஷ், ரமேஷ், வேல.ராமமூர்த்திராமதாஸ் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

Post a Comment

 
Top