யுனைடெட் இந்தியா
இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 17 உதவியாளர்
பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க இன்றே கடைசி தினமாகும். பதவி: உதவியாளர் (Assistant) காலியிடங்கள்: 17 தகுதி: பட்டம் பெற்றிருக்க
வேண்டும். மேலும் உருது மற்றும் காஷ்மீரி பேச எழுத தெரிந்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 30.06.2016 தேதியின்படி 18 – 28க்குள் இருக்க
வேண்டும். சம்பளம்: மாதம் ரூ.14435
– 40080 விண்ணப்பக்
கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500. மற்ற அனைத்து பிரிவினருக்கும்
ரூ.100. தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்
தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆன்லைனில்
விண்ணப்பிக்க கடைசி தேதி: 07.01.2017 மேலும் முழுமையான விவரங்கள் அறிய

Post a Comment