விஜய் ஆண்டனி, அருந்ததி நாயர், சாருஹாசன், ஆடுகளம் முருகதாஸ், ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'சைத்தான்'. விஜய் ஆண்டனி இசையமைத்து, நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தை அவரது மனைவி பாத்திமா விஜய் ஆண்டனி சொந்தமாகத் தயாரித்திருக்கிறார்.


இந்நிலையில் இப்படத்தின் வெளியீட்டுத் தேதியை படக்குழு அறிவித்திருக்கிறது. அதன்படி தணிக்கையில் யூ/ஏ சான்றிதழ் பெற்ற 'சைத்தான்' நவம்பர் 17-ம் தேதி வெளியாகிறது.

Post a Comment

 
Top