கமலின் அடுத்த படத்தை மெளலி இயக்குகிறார்.
நகைச்சுவையை
மையப்படுத்தி தயாராகும் இந்தப் படத்தை ஏவிஎம் தயாரிக்க உள்ளதாகவும், படத்துக்கு மெய்யப்பன் என்று பெயர் வைக்கப்பட உள்ளதாகவும் உறுதி செய்யப்படாத
தகவல்கள் கூறுகின்றனர். அடுத்த மாதம் முதல் கமல் சபாஷ் நாயுடு படவேலைகளை
தொடங்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment