தனது
விவிஸ்டுடியோஸ் சார்பில் 'வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்' படத்தைத் தயாரித்த நடிகர் விஷ்ணு விஷால் அப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து
இரண்டாவது முறையாக மீண்டும் ஒரு படத்தைத் தயாரிக்க முன்வந்துள்ளார்.
விஷ்ணு
விஷாலுக்கு ஜோடியாக கேத்தரின் தெரசா, காமெடியனாக சூரி
நடிக்கும் இப்படத்துக்கு 'கதாநாயகன்' என பெயர்
வைத்துள்ளனர். முருகானந்தம் இயக்கும் இப்படத்தின் பூஜை இன்று விமரிசையாக
நடைபெற்றது. சீன் ரோல்டான் இசையமைக்கவிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில்
துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Post a Comment