மூன்று முகம் படத்தின் ரீமேக் உரிமையை லாரன்ஸ் வாங்கியுள்ளார். அவரது ஸ்ரீ ராகவேந்திரா புரொடக்ஷன்ஸ் இந்த ரீமேக்கை தயாரிக்கிறது.
தமிழ் சினிமாவில் வரும் போலீஸ் கதாபாத்திரங்களில் மூன்று முகம் படத்தில் ரஜினி நடித்த அலெக்ஸ் பாண்டியன் கதாபாத்திரம் ஒரு மைல் கல் என்பது முக்கியமானது.
Post a Comment