\










ராம் இயக்கியுள்ள தரமணி டிசம்பர் 23 வெளியாகும் என அறிவித்துள்ளனர். அதேபோல் பார்த்திபனும் தனது கோடிட்ட இடங்களை நிரப்புக படத்தை டிசம்பர் 23 வெளியிடுவதாக அறிவித்துள்ளார்.


பிரபுதேவா தயாரிப்பில் லக்ஷ்மண் இயக்கத்தில் ஜெயம் ரவி, அரவிந்த்சாமி நடித்துள்ள போகன் படத்தையும் கிறிஸ்மஸை முன்னிட்டு வெளியிட உள்ளனர். இதனால் கிறிஸ்மஸ் ரேஸ் சூடுபிடித்துள்ளது.

Post a Comment

 
Top