இன்னும் பெயரிடப்படாத இந்தப் படம் வரும் 21 -ஆம் தேதி முதல் தேனியில் தொடங்குகிறது. முக்கியமான வேடங்களில் கோவை சரளா, சங்கிலி முருகன் நடிக்கின்றனர். படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை.


நாயகி இன்னும் முடிவாகவில்லை, சரியான நடிகையை தேடி வருவதாக சசிகுமார் கூறினார்.

Post a Comment

 
Top