விஷால் நடிக்கும்
துப்பறிவாளன் வரும் 23 -ஆம் தேதி தொடங்குகிறது.
த்ரில்லர் படமாக உருவாகும் இதில்
முக்கியமான வேடத்தில் நடிக்க பாக்யராஜை ஒப்பந்தம் செய்துள்ளார் மிஷ்கின். என்ன
வேடம் என்று தெரியவில்லை. ராகுல் ப்ரீத் சிங் நாயகி.
இந்தப் படத்தை
விஷாலின், விஷால் ஃபிலிம் ஃபேக்டரியே தயாரிக்கிறது.
Post a Comment