சக்தி செளந்தராஜன்
இயக்கத்தில் ஜெயம் ரவி, லட்சுமி மேனன் நடிப்பில் வெளியான படம் 'மிருதன்'. மைக்கேல் ராயப்பன் தயாரித்த இப்படத்தை ஐங்கரன்
நிறுவனம் வெளியிட்டது.
வசூல் ரீதியில் இப்படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.
இப்படத்துக்கு 'டிக்:டிக்:டிக்' என பெயரிடப்பட்டுள்ளதாக படக்குழு
அறிவித்திருக்கிறது. பாரதிராஜா இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான படம் 'டிக் டிக் டிக்'. அப்படத்தின் தயாரிப்பாளரிடமிருந்து
அதிகாரப்பூர்வமாக தலைப்பை வாங்கி,
தங்களது படத்துக்கு
வைத்திருக்கிறார்கள்.
தமிழில்
தயாராகும் முதல் விண்வெளி படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இதன்
படப்பிடிப்புக்காக சென்னையில் பெரிய அரங்கு ஒன்றை அமைத்து பெரும்பாலான காட்சிகள்
அதற்குள் காட்சிப்படுத்த படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.

Post a Comment