முன்னணி பொதுத்துறை வங்கியான ஸ்டேட் வங்கியில் ரிஸ்க்
மற்றும் ஸ்டாட்டிஸ்டிசியன் பிரிவில் முதுநிலை மேலாளர் மற்றும் மேலாளர்
பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும்
உள்ளவர்கள் 13-ஆம் தேதிக்குள்
விண்ணப்பிக்கலாம்.
பணி: சீப் மேலாளர்
பணி: மேலாளர்
மொத்த
காலியிடங்கள்: 11
தகுதி: சி.ஏ,
எம்.பி.ஏ(நிதியியல்),
எம்.எஸ்சி (புள்ளியியல்),
பி .ஜி.டி.பி.எம் போன்ற
படிப்புகளை முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
விண்ணப்பக்
கட்டணம்: ரூ.600. இதனை ஆன்லைன்
மூலம் செலுத்தலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான
கடைசி தேதி: 13.01.2017
ஆன்லைன்
விண்ணப்பப் பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 20.01.2017
மேலும் முழுமையான
விவரங்கள் அறிய www.sbi.co.in என்ற இணையதளத்தை
பார்த்து தெரிந்துகொள்ளவும்.

Post a Comment