
ஜன 20,
ஜல்லிக்கட்டு நடத்தபடவேண்டும் என்று தமிழ்நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.அந்த வகையில் பழனியை அடுத்த தொப்பம்பட்டியில் இன்று காலை பேருந்து நிறுத்தம் அருகே போராட்டம் நடைபெற்றது.இந்த போராட்டத்தில் பீட்டாவை தடை செய்யவேண்டும்.
உடனடியாக ஜல்லிக்கட்டு நடத்தபடவேண்டும் என்ற கோசங்கள் எழுப்பப்பட்டது.

ஆபிஸ் வரை நடந்தது.




Post a Comment