கவுதம்
கார்த்திக் தற்போது ‘முத்துராமலிங்கம்’
படத்தில் நடித்து
வருகிறார். இப்படத்தை தொடர்ந்து புதுமுக இயக்குனர் சந்தோஷ் பீட்டர் ஜெயக்குமார்
இயக்கும் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்திற்கு ‘ஹர ஹர மஹா தேவகி’ என்று தலைப்பு வைத்துள்ளனர்.
‘ஹர ஹர மஹா தேவகி’
என்ற தலைப்பு
ஒருகாலத்தில் சமூக இணையதளங்களில் வைரலான ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தை தங்கம் சினிமாஸ் நிறுவனம் சார்பில் தங்கராஜ் தயாரிக்கிறார். ஸ்டுடியோ
கிரீன் நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்டமாக வெளியிடுகிறது.

Post a Comment