தனியார் துறையைச்
சேர்ந்த முன்னணி வங்கிகளில் ஒன்றான கரூர் வைஸ்யா வங்கியில் 2016-2017-ஆண்
ஆண்டிற்கான பொது மேலாலர், துணை பொது மேலாளர், மூத்த மேலாளர், முதன்மை மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது.
பணி: General Manager (Scale VII)
வயதுவரம்பு:
58க்குள் இருக்க வேண்டும்.
பணி: Deputy General Manager (Scale VI)
வயதுவரம்பு:
55க்குள் இருக்க வேண்டும்.
பணி: Assistant General Manager (Scale V)
வயதுவரம்பு:
50க்குள் இருக்க வேண்டும்.
பணி: Chief Manager (Scale IV)
பணி: Senior Manager - Scale III
வயதுவரம்பு:
45க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான
கடைசி தேதி: 19.11.2016
மேலும் முழுமையான
விவரங்கள் அறிய careers@kvbnail.com
என்ற இணையதளத்தை பார்த்து
தெரிந்துகொள்ளவும்.

Post a Comment