சிவகார்த்திகேயன் இப்போது மோகன் ராஜா இயக்கத்தில் நயன்தாராவுடன் நடிக்கிறார். அடுத்து பொன்ராம் இயக்கத்தில் சமந்தாவுடன் ஜோடி சேருகிறார்.


இந்த படங்களை தொடர்ந்து, ‘இன்று நேற்று நாளைபடத்தை இயக்கிய ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். இதில் இவருடன் ஹன்சிகா மீண்டும் ஜோடி சேர்கிறார். இதன் மூலம் மான் கராத்தேபடத்துக்கு பிறகு இதில் சிவகார்த்திகேயனுடன் இணைகிறார்.

Post a Comment

 
Top