மோகன் ராஜா இயக்கும் படம். இதில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இதையடுத்து பொன்ராம் இயக்கும் படம். இது ஆக்ஷன் - ரொமான்ஸ் கலந்து தயாராகிறது.


இந்த இரு படங்களுக்குப் பிறகு ரவிக்குமார் ராஜேந்திரன் என்பவர் இயக்கத்தில் ஒரு ஃபேண்டஸி படத்தில் நடிக்கிறார். இந்த மூன்று படங்களின் ஒற்றுமை, ரெமோ படத்தை தயாரிக்கும் ஆர்.டி.ராஜாவின் 24 ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனமே இந்த மூன்று படங்களையும் தயாரிக்கிறது.

Post a Comment

 
Top