சமந்தா பொன்ராம் இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிக்க சமந்தா ஒப்புக்கொண்டிருக்கிறார். காதலர் நாகசைதன்யாவுடன் அடுத்த ஆண்டு மத்தியில் திருமணம் நடக்க இருக்கிறது. அதற்கு முன்பு இந்த படத்தை முடித்துவிட வேண்டும் என்ற நிபந்தனையுடன் இந்த படத்தில் சமந்தா நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

Post a Comment

 
Top