பிரம்மாண்ட இயக்குநர் ராஜமௌலியின் பிரம்மாண்டப் படைப்பான பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்திற்காக இந்தியாவே காத்திருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. அந்த அளவிற்கு பாகுபலி படத்தின் முதல் பாகம் அனைவரையும் கவர்ந்தது. இந்நிலையில் அடுத்த வருடம் வெளியாக இருக்கும் பாகுபலி இரண்டாம் பாகத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியிடப்பட்டுள்ளது. 

Post a Comment

 
Top