விஷாலின் கத்திச்சண்டை முடிவடையும் நிலையில் உள்ளது. இந்த மாதம் மிஷ்கின் இயக்கத்தில் அவர் தயாரித்து நடிக்கும் துப்பறிவாளன் தொடங்குகிறது. 





அடுத்து லிங்குசாமி இயக்கத்தில் சண்டக்கோழி இரண்டாம் பாகம்.
 இதையடுத்து அறிமுக இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் நடிக்கிறார். இந்தப் படத்துக்கு 1960 -இல் சிவாஜி நடித்த இரும்பு திரை படத்தின் பெயரை தேர்வு செய்துள்ளனர்.

Post a Comment

 
Top