அதர்வா நடிக்கும்
‘இமைக்கா நொடிகள்’ என்ற புதிய படம்
ஒன்றில் நயன்தாரா நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தை அஜய் ஞானமுத்து
இயக்கவிருக்கிறார். இவர் ஏற்கெனவே அருள்நிதியை வைத்து ‘டிமாண்டி காலனி’ என்ற படத்தை இயக்கியவர்.
இப்படத்திற்கு
வசனங்களை பட்டுக்கோட்டை பிரபாகர் எழுதவிருக்கிறார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவை
கவனிக்கவிருக்கிறார். இசையமைப்பாளர் யார் என்பது இன்னும் முடிவாகிவில்லை.

Post a Comment