ரூ.19-க்கு 4ஜி டேட்டா திட்டம்:

உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள்: அனைத்து உள்ளூர், வெளியூர் அழைப்புகளும் இலவசம்.

உள்ளூர் மற்றும் வெளியூர் வீடியோ அழைப்புகள்: அனைத்து உள்ளூர், வெளியூர் வீடியோ அழைப்புகளுக்கு பயன்படுத்தப்படும் டேட்டாவை பொருத்து கட்டணம் நிர்ணயிக்கப்படும்.

4ஜி எல்டிஇ டேட்டா: 100எம்பி இரவு நேர டேட்டா (நள்ளிரவு 2 மணி முதல் காலை 5 மணி வரை)

அன்லிமிடட் இலவச வைஃபை டேட்டா: 200எம்பி மற்றும் காலாவதியான பின்பு ரூ.50-க்கு 1ஜிபி

எஸ்எம்எஸ்: நாள் ஒன்றிற்கு 100 எஸ்எம்எஸ்கள்

வேலிடிட்டி (ப்ரீபெயிட்): 1 நாள்

ரூ.129-க்கு 4ஜி டேட்டா திட்டம் :

உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள்: அனைத்து உள்ளூர், வெளியூர் அழைப்புகளும் இலவசம்

உள்ளூர் மற்றும் வெளியூர் வீடியோ அழைப்புகள்: அனைத்து உள்ளூர், வெளியூர் வீடியோ அழைப்புகளுக்கு பயன்படுத்தப்படும் டேட்டாவை பொருத்து கட்டணம் நிர்ணயிக்கப்படும்

4ஜி எல்டிஇ டேட்டா: 750எம்பி இரவு நேர டேட்டா (நள்ளிரவு 2 மணி முதல் காலை 5 மணி வரை)

அன்லிமிடட் இலவச வைஃபை டேட்டா: 1.5ஜிபி மற்றும் காலாவதியான பின்பு ரூ.50/-க்கு1ஜிபி

எஸ்எம்எஸ்கள்: நாள் ஒன்றிற்கு 100 எஸ்எம்எஸ்கள்

வேலிடிட்டி (ப்ரீபெயிட்): 7 நாட்கள்

ரூ.149-க்கு 4ஜி டேட்டா திட்டம்:

உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள்: அனைத்து உள்ளூர், வெளியூர் அழைப்புகளும் இலவசம்

உள்ளூர் மற்றும் வெளியூர் வீடியோ அழைப்புகள் : அனைத்து உள்ளூர், வெளியூர் வீடியோ அழைப்புகளுக்கு பயன்படுத்தப்படும் டேட்டாவை பொருத்து கட்டணம் நிர்ணயிக்கப்படும்

4ஜி எல்டிஇ டேட்டா: 300எம்பி இரவு நேர 4ஜி எல்டிஇ டேட்டா (நள்ளிரவு 2 மணி முதல் காலை 5 மணி வரை)

எஸ்எம்எஸ்கள்: மாதம் ஒன்றிற்கு 100 எஸ்எம்எஸ்கள்

வேலிடிட்டி (ப்ரீபெயிட்): 28 நாட்கள்

வேலிடிட்டி (போஸ்ட்பெயிட்): 1 மாதம்

ரூ.299-க்கு 4ஜி டேட்டா திட்டம்:

உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள்: அனைத்து உள்ளூர், வெளியூர் அழைப்புகளும் இலவசம்

உள்ளூர் மற்றும் வெளியூர் வீடியோ அழைப்புகள்: அனைத்து உள்ளூர், வெளியூர் வீடியோ அழைப்புகளுக்கு பயன்படுத்தப்படும் டேட்டாவை பொருத்து கட்டணம் நிர்ணயிக்கப்படும்

4ஜி எல்டிஇ டேட்டா: 2ஜிபி இரவு நேர டேட்டா (நள்ளிரவு 2 மணி முதல் காலை 5 மணி வரை)

அன்லிமிடட் இலவச வைஃபை டேட்டா: 4ஜிபி மற்றும் காலாவதியான பின்பு ரூ.50-க்கு1ஜிபி

எஸ்எம்எஸ்கள்: நாள் ஒன்றிற்கு 100 எஸ்எம்எஸ்கள்

வேலிடிட்டி (ப்ரீபெயிட்): 21 நாட்கள்

ரூ.499-க்கு 4ஜி டேட்டா திட்டம்:

உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள்: அனைத்து உள்ளூர், வெளியூர் அழைப்புகளும் இலவசம்

உள்ளூர் மற்றும் வெளியூர் வீடியோ அழைப்புகள்: அனைத்து உள்ளூர், வெளியூர் வீடியோ அழைப்புகளுக்கு பயன்படுத்தப்படும் டேட்டாவை பொருத்து கட்டணம் நிர்ணயிக்கப்படும்

 4ஜி எல்டிஇ டேட்டா: 4ஜிபி இரவு நேர 4ஜி டேட்டா (நள்ளிரவு 2 மணி முதல் காலை 5 மணி வரை)

அன்லிமிடட் இலவச வைஃபை டேட்டா: 8ஜிபி மற்றும் காலாவதியான பின்பு ரூ.50/-க்கு1ஜிபி  

எஸ்எம்எஸ்கள்: நாள் ஒன்றிற்கு 100 எஸ்எம்எஸ்கள்

வேலிடிட்டி (ப்ரீபெயிட்): 28 நாட்கள்

வேலிடிட்டி (போஸ்ட்பெயிட்): 1 மாதம்

ரூ.999-க்கு 4ஜி டேட்டா திட்டம்:

உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள்: அனைத்து உள்ளூர், வெளியூர் அழைப்புகளும் இலவசம்

உள்ளூர் மற்றும் வெளியூர் வீடியோ அழைப்புகள்: அனைத்து உள்ளூர், வெளியூர் வீடியோ அழைப்புகளுக்கு பயன்படுத்தப்படும் டேட்டாவை பொருத்து கட்டணம் நிர்ணயிக்கப்படும்

4ஜி எல்டிஇ டேட்டா: 10ஜிபி இரவு நேர 4ஜி டேட்டா (நள்ளிரவு 2 மணி முதல் காலை 5 மணி வரை)

அன்லிமிடட் இலவச வைஃபை டேட்டா: 20ஜிபி மற்றும் காலாவதியான பின்பு ரூ.50/-க்கு1ஜிபி

எஸ்எம்எஸ்கள்: நாள் ஒன்றிற்கு 100 எஸ்எம்எஸ்கள்

வேலிடிட்டி (ப்ரீபெயிட்): 28 நாட்கள்

வேலிடிட்டி (போஸ்ட்பெயிட்): 1 மாதம்

ரூ.1,499-க்கு 4ஜி டேட்டா திட்டம்:

உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள்: அனைத்து உள்ளூர், வெளியூர் அழைப்புகளும் இலவசம்

உள்ளூர் மற்றும் வெளியூர் வீடியோ அழைப்புகள்: அனைத்து உள்ளூர், வெளியூர் வீடியோ அழைப்புகளுக்கு பயன்படுத்தப்படும் டேட்டாவை பொருத்து கட்டணம் நிர்ணயிக்கப்படும்

4ஜி எல்டிஇ டேட்டா: 20ஜிபி இரவு நேர 4ஜி டேட்டா (நள்ளிரவு 2 மணி முதல் காலை 5 மணி வரை)

அன்லிமிடட் இலவச வைஃபை டேட்டா: 40ஜிபி மற்றும் காலாவதியான பின்பு ரூ.50/-க்கு1ஜிபி 

எஸ்எம்எஸ்கள்: நாள் ஒன்றிற்கு 100 எஸ்எம்எஸ்கள்

வேலிடிட்டி (ப்ரீபெயிட்): 28 நாட்கள்

வேலிடிட்டி (போஸ்ட்பெயிட்): 1 மாதம்

ரூ.2,499-க்கு 4ஜி டேட்டா திட்டம்:

உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள்: அனைத்து உள்ளூர், வெளியூர் அழைப்புகளும் இலவசம்

உள்ளூர் மற்றும் வெளியூர் வீடியோ அழைப்புகள்: அனைத்து உள்ளூர், வெளியூர் வீடியோ அழைப்புகளுக்கு பயன்படுத்தப்படும் டேட்டாவை பொருத்து கட்டணம் நிர்ணயிக்கப்படும்

4ஜி எல்டிஇ டேட்டா: 35ஜிபி இரவு நேர 4ஜி டேட்டா (நள்ளிரவு 2 மணி முதல் காலை 5 மணி வரை)

அன்லிமிடட் இலவச வைஃபை டேட்டா: 70ஜிபி மற்றும் காலாவதியான பின்பு ரூ.50/-க்கு1ஜிபி 

எஸ்எம்எஸ்கள்: நாள் ஒன்றிற்கு 100 எஸ்எம்எஸ்கள்

வேலிடிட்டி (ப்ரீபெயிட்): 28 நாட்கள்

வேலிடிட்டி (போஸ்ட்பெயிட்): 1 மாதம்

ரூ.3,499-க்கு 4ஜி டேட்டா திட்டம்:

உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள்: அனைத்து உள்ளூர், வெளியூர் அழைப்புகளும் இலவசம்

உள்ளூர் மற்றும் வெளியூர் வீடியோ அழைப்புகள்: அனைத்து உள்ளூர், வெளியூர் வீடியோ அழைப்புகளுக்கு பயன்படுத்தப்படும் டேட்டாவை பொருத்து கட்டணம் நிர்ணயிக்கப்படும்.

4ஜி எல்டிஇ டேட்டா: 60ஜிபி இரவு நேர 4ஜி டேட்டா (நள்ளிரவு 2 மணி முதல் காலை 5 மணி வரை)

அன்லிமிடட் இலவச வைஃபை டேட்டா: 120ஜிபி மற்றும் காலாவதியான பின்பு ரூ.50/-க்கு1ஜிபி

எஸ்எம்எஸ்கள்: நாள் ஒன்றிற்கு 100 எஸ்எம்எஸ்கள்

வேலிடிட்டி (ப்ரீபெயிட்): 28 நாட்கள்

வேலிடிட்டி (போஸ்ட்பெயிட்): 1 மாதம்

ரூ.4,999-க்கு 4ஜி டேட்டா திட்டம்:

உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள்: அனைத்து உள்ளூர், வெளியூர் அழைப்புகளும் இலவசம்

உள்ளூர் மற்றும் வெளியூர் வீடியோ அழைப்புகள்: அனைத்து உள்ளூர், வெளியூர் வீடியோ அழைப்புகளுக்கு பயன்படுத்தப்படும் டேட்டாவை பொருத்து கட்டணம் நிர்ணயிக்கப்படும்

4ஜி எல்டிஇ டேட்டா: 75ஜிபி இரவு நேர 4ஜி டேட்டா (நள்ளிரவு 2 மணி முதல் காலை 5 மணி வரை)

அன்லிமிடட் இலவச வைஃபை டேட்டா: 150ஜிபி மற்றும் காலாவதியான பின்பு ரூ.50/-க்கு1ஜிபி 

எஸ்எம்எஸ்கள்: நாள் ஒன்றிற்கு 100 எஸ்எம்எஸ்கள்

வேலிடிட்டி (ப்ரீபெயிட்): 28 நாட்கள்

வேலிடிட்டி (போஸ்ட்பெயிட்): 1 மாதம்

Post a Comment

Top