காஷ்மோராபடத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அறிவிக்கப்பட்டபடி நேற்று இரவு வெளியிடப்பட்டது. யாருமே எதிர்பார்க்காத வண்ணம் கார்த்தியின் தோற்றம் வித்தியாசமாக இருந்ததோடு, போர்க்காட்சிகளை பின்னணியாக கொண்டு போஸ்டர் உருவாக்கப்பட்டிருந்தால் ரசிகர்களை ரொம்பவே கவர்ந்துள்ளது.



Post a Comment

 
Top