தனுஷ் அடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் வடசென்னை படத்தில் நடித்து வருகிறார். 



இப்படத்தில் விஜய் சேதுபதியும் ஒரு முக்கியமான ரோலில் நடிக்கின்றார்.இதில் தனுஷிற்கு ஜோடியாக அமலா பால் நடிக்க, விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஆண்ட்ரியாவை நடிக்க வைக்க பேச்சு வார்த்தைகள் நடந்து வருகின்றது.மேலும், இப்படத்தில் தனுஷ் ஒரு கேங்ஸ்டராக இருந்து MLA ஆவதே இவரின் கதாபாத்திரம் என்று ஒரு தகவல் கசிந்துள்ளது.

Post a Comment

 
Top