ஐஐபி என அழைக்கப்படும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் பெட்ரோலியம் நிறுவனத்தில் 2016 - 2017-ஆம் ஆண்டிற்கான அப்ரண்டீஸ் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட துறையில் ஐடிஐ முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: Indian Institute of Petroleum (IIP)
காலியிடங்கள்: 10
பணி இடம்: உத்தரகண்ட்
பணி - மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. Electrician - 02
2. Diesel Mechanic - 01
3. Electronic Mechanic - 01
4. Refrigeration & Air Conditioning Mechanic - 01
5. Plumber - 01
6. Fitter - 01
7. Carpainter - 01
8. Mechanic (Motor) - 02
உதவித்தொகை: பயிற்சியின்போது உதவித்தொகையாக முதலாம் ஆண்டு மாதம் ரூ.8,328, இரண்டாம் ஆண்டு மாதம் ரூ.9,369
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்:
 Indian Institute of Petroleum,
Mohkampur, Haridwar Road,
Dehradun -248005 (Uttarakhand)
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 02.08.2016 அன்று காலை 9 மணிக்கு
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.iip.res.in/news/apprentice%20advt-05-2016.pdf என்ற இணையதள லிங்கை கிளிக் செய்து பார்த்து தெரிந்துகொள்ளவும்.


Post a Comment

 
Top